சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் திரையுலகம்.! | Cinemapettai | Suriya

2022-06-29 2

ஆஸ்கர் உறுப்பினராக களமிறங்கும் சூர்யா, கஜோல். ஜெய்பீம் படத்திற்குப் பின் சூர்யாவின் மார்க்கெட் எகிறிதான் உள்ளது. இந்த நிலையில் இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக திரையுலகம் தற்போது வியந்து போய் பார்த்து வருகிறது.

Free Traffic Exchange

Videos similaires